Tuesday, January 25, 2011

துளிகள் - 2

விளக்கின்
ஒளி பட்டு
சிணுங்கும்...
உன்
கால் கொலுசின்
அழகை விட 
நிலவின்
முகம் தொட்டு
சிரிக்கும்
சூரிய கிரகணம்
சுவாரசியம் அற்றது
தான் !


1 comment: