இக்கரை
விழிகளால் பார்த்து
விழிகளால் பேசி
விழிகளால் பழகும்
நம் உறவை
எப்போது அன்பே
மொழிகளுக்கு
மொழி மாற்றம்
செய்யப் போகிறாய்
உதடுகள்
மட்டும் அல்ல
உள்ளமும் கேட்கிறது
என்னை
ஊமையாக்கிவிடாதே என்று !
அக்கரை
அன்பே
நான் உன்னை
மட்டும்
காதலிக்கவில்லை
என்
இலட்சியத்தையும்
காதலிக்கிறேன் !
ஆதலால்
நீ இல்லை என்றதும்
நான்
இறந்து போக மாட்டேன்
உன்னை
மறந்து போக
முயற்சிப்பேன்
இன்று
அணுவுடன் அணுவாய்
கலந்திருக்கும் நீ !
ஒரு
ஆட்கொல்லி நோய்
போல் தாக்கலாம்
ஆனால்
நாளை
உன் நினைவுகள்
என்
இறந்து போன
செல்களுடன் கலந்து
வெட்டப்படும் நகமாய்
விழுந்து போகும்
கொட்டிவிடும் முடியாய்
உதிர்ந்து போகும்
இது
ஒரு
நோயாளியின்
பிதற்றல் அல்ல !
ஒரு
நோன்பின்
பிராத்தனை !
Tags: love,affection,aim,tamil,kavi,kavithai,poem
விழிகளால் பார்த்து
விழிகளால் பேசி
விழிகளால் பழகும்
நம் உறவை
எப்போது அன்பே
மொழிகளுக்கு
மொழி மாற்றம்
செய்யப் போகிறாய்
உதடுகள்
மட்டும் அல்ல
உள்ளமும் கேட்கிறது
என்னை
ஊமையாக்கிவிடாதே என்று !
அக்கரை
அன்பே
நான் உன்னை
மட்டும்
காதலிக்கவில்லை
என்
இலட்சியத்தையும்
காதலிக்கிறேன் !
ஆதலால்
நீ இல்லை என்றதும்
நான்
இறந்து போக மாட்டேன்
உன்னை
மறந்து போக
முயற்சிப்பேன்
இன்று
அணுவுடன் அணுவாய்
கலந்திருக்கும் நீ !
ஒரு
ஆட்கொல்லி நோய்
போல் தாக்கலாம்
ஆனால்
நாளை
உன் நினைவுகள்
என்
இறந்து போன
செல்களுடன் கலந்து
வெட்டப்படும் நகமாய்
விழுந்து போகும்
கொட்டிவிடும் முடியாய்
உதிர்ந்து போகும்
இது
ஒரு
நோயாளியின்
பிதற்றல் அல்ல !
ஒரு
நோன்பின்
பிராத்தனை !
Tags: love,affection,aim,tamil,kavi,kavithai,poem
anna kadal kavithai dhool na
ReplyDeleteanna mummy lines r super
ReplyDelete